முப்படையினர் பெற்றுள்ள வெற்றிகளை, அரசியல் கட்சிகள் தங்களின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவவீரர்கள் 156 பேர், இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசரக் கடிதம் எழுதி உள்ளனர்.